--- --:--:-- --

குருவாயூர் அப்பனுக்கு 32 சவரன் தங்க கிரீடம் அளித்த துர்கா ஸ்டாலின்..!

3

கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின் குருவாயூர் அப்பனுக்கு 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 சவரன் தங்க கிரீடத்தையும், சந்தனம் அரைக்கும் இயந்திரத்தையும் கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

 

Right Menu Icon