--- --:--:-- --

வீட்டிற்குள் சடலமாக கிடந்த பெண்..!

18

ர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். கணவரை பிரிந்து தனியாக வாழும் 45 வயது மதிக்கத்தக்க சுமதி, இரண்டு மகன்கள் ஓசூரில் பணியாற்றி வரும் நிலையில் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

 

பதில் வராததால் பக்கத்து வீட்டிற்கு போன் செய்து பார்க்க சென்ற பொழுது பெண் சடலமாக கிடந்தது தெரியவந்தது. மாவட்ட எஸ்பி நேரில் விசாரணை நடத்தினார்.

 

Right Menu Icon