திருமண அழைப்பிதழை டிரெண்டாக்கிய தம்பதி..!
போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது என்ற வடிவில் காமெடி பாடையில் அச்சிடப்பட்டுள்ள திருமண அழைப்பிதழ் பார்ப்போரை விழி பிதுங்க செய்துள்ளது.
புதுமையான மற்றும் நகைச்சுவையான திருமண அழைப்பிதழ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் மகிழ்விக்கின்றனர். அந்த வகையில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு திருமண ஜோடி அழைப்பிதழை ஆக்கபூர்வமான சிந்தனையில் எடுத்து ஆவணம் போல் வடிவமைத்துள்ளனர். இது இணையவாசிகளை வியப்படைய செய்துள்ளது.






