--- --:--:-- --

உல்லாசத்துக்கு தடை போட்ட மூதாட்டியை கொலை செய்த ஜோடி..!

5

நாகையில் தனியாக வசித்து வந்த மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் தவறான உறவில் இருந்த ஜோடி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. நாகை கீரை கொள்ளை தெருவில் தனியாக வசித்து வந்த 65 வயதான மூதாட்டி சரோஜா மர்மமான முறையில் நேற்று உயிரிழந்தது.

 

கடந்தார் முந்தைய நாள் இரவு அந்த வீட்டிற்கு ஒரு ஆணும் பெண்ணும் வந்து சென்றதாக அக்கம் பக்கத்தினர். தெரிவித்ததை வைத்து விசாரணையில் இறங்கிய போலீசார் வேளாங்கண்ணியில் பதுங்கி இருந்த காளிதாஸ் வள்ளிமுத்து ஜோடியை கைது செய்தனர்.

 

இந்த காளிதாஸ் கொல்லப்பட்ட மூதாட்டியின் தூரத்து உறவினர் காளிதாசன் மனைவிதான் வள்ளிமுத்து இருவருக்கும் தவறான உறவு இருந்துள்ளது. இவர்கள் இருவரும் உல்லாசமாக இருக்க எண்ணி சம்பவத்தன்று நாகையில் உள்ள மூதாட்டி சரோஜா வீட்டிற்கு சென்றுள்ளனர்.

 

இருவரது எண்ணத்தை உணர்த்தும் ஊராட்சி வீட்டை விட்டு வெளியே போக சொல்லியுள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால் வெளியே செல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரும் ஒரு கட்டத்தில் சரோஜாவின் முகத்தை தலையணையை வைத்து அழுத்திக் கொன்று விட்டு அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

 

Right Menu Icon