--- --:--:-- --

மோடியின் நிர்வாகத் திறமையற்ற ஆட்சியால் நாட்டின் பொருளாதாரம் சீர்சீர்குலைந்து விட்டது..!

5

பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமையற்ற ஆட்சியால் நாட்டின் பொருளாதாரம் சீர்சீர்குலைந்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

மோடி ஆட்சியில் மின்சாரத் தட்டுப்பாடு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு அதிகரித்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால தவறான நிர்வாகத்தால் வளர்ந்து கொண்டிருந்த பொருளாதாரம் எப்படி எல்லாம் சீர்குலைந்துள்ளது என்பதை கண்டு ஆய்வு பணிகளை மேற்கொள்ளலாம் என கூறியிருக்கிறார்.

 

Right Menu Icon