மோடியின் நிர்வாகத் திறமையற்ற ஆட்சியால் நாட்டின் பொருளாதாரம் சீர்சீர்குலைந்து விட்டது..!
பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமையற்ற ஆட்சியால் நாட்டின் பொருளாதாரம் சீர்சீர்குலைந்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ...





