--- --:--:-- --

கிளைமேக்ஸ் வந்தாச்சு… எல்லாம் தட்டிவிட்டு போய்விடுவோம் – செல்லூர் ராஜு

4

துரையில் செய்தியாளர்ளை சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் விஜய் விமர்சனம் செய்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

 

அதற்கு அவர், “ விஜய் பேசியதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. கிளைமேக்ஸ் வந்தாச்சு. அதெல்லாம் தட்டிவிட்டு போய்விடுவோம்” என்றார்.

Right Menu Icon