--- --:--:-- --

பெண்ணை இடித்து தூக்கிய கார்..!

4

திருப்பத்தூர் மாவட்டத்தில் கார் மோதியதில் சாலையை கடக்க முயன்ற பெண் மற்றும் கார் ஓட்டி வந்த சட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்தனர். சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் கவிதா மீது மோதி சாலையோரம் கவிழ்ந்தது.

 

கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon