பேருந்தை விட்டு இறங்கியதால் லிவ்வின் காதலியை கொன்ற காதலன்..!
கேரளாவில் காதலியை காதலன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பட்டினம் திட்டாவை சேர்ந்த இருவரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சில நாட்களாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பேருந்தில் ஏறிய ராஜேஷ் பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிந்து பேருந்து நிறுத்தி இறங்கி சாலை நடந்து சென்றுள்ளார்.
அப்பொழுது மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜேஷ் வெட்டியதில் சிந்து உயிர் இறந்தார். இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





