தலை வலிப்பதாக கூறிய சிறுமிக்கு போதை மாத்திரை கொடுத்து அத்திமீறிய காதலன்..!
சென்னை தண்டையார்பேட்டையில் 16 வயது சிறுமிக்கு போதை மாத்திரை கொடுத்த பாலியல் பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவன் மற்றும் உதவியாக இருந்த பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பக்கத்து வீட்டில் உள்ள பிரியா வீட்டிற்கு வந்து செல்லும் கல்லூரி மாணவன் ஸ்ரீநாத் என்பவன் காதலிப்பதாக கூறியும் அதனை சிறுமியை மறுத்துள்ளார். இந்த நிலையில் பிரியாவின் வீட்டில் இருந்த பொழுது தலைவலிப்பாக கூறி தனக்கு போதை மாத்திரையை கொடுத்ததாக சிறுமி புகார் அளித்தார்.





