ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்..!
திருப்பூர், தாராபுரம் புறவழிச்சாலை பகுதியில் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற 16வயது சிறுவன் மாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுதியள்ளது.
இன்று விடுமுறை தினம் என்பதால் அங்குள்ள பள்ளி மாணவர்கள் 6 பேர் குளிக்க சென்றுள்ளனர். அதில் ஒரு மாணவன் மாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.






