--- --:--:-- --

சென்னை வந்தடைந்தது மறைந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உடல்..!

6

மேகாலயாவில் சாலை விபத்தில் பலியான இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளனின் உடல் சென்னை வந்தடைந்தது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்ட நிலையில் தமிழக வெளிநாட்டு வாழ் தமிழர் நல துறை துணை ஆணையர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உடலை பெற்றுக்கொண்டனர்.

 

இதனையடுத்து வேன் மூலம் சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டிற்கு விஷ்வா தீனதயாளன் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

Right Menu Icon