ஆக்சிலேட்டரை வேகமாக கடைக்குள் புகுந்த பைக்..!
கேரள மாநிலத்தில் டூவீலரில் இருந்த குழந்தை ஆக்சிலேட்டரை அழுத்தியதால் எதிர்பாராத விதமாக எதிரே இருந்த துணி கடைக்குள் பைப் பாய்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் குழந்தை லேசான காயமடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.





