--- --:--:-- --

ஸ்பீக்கரில் வந்த துர்நாற்றம்.. உடைத்து பார்த்த தந்தைக்கு அதிர்ச்சி..!

6

ள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போன இரண்டு வயது குழந்தை அவரது வீட்டில் உள்ள ஒரு ஸ்பீக்கர் பாக்ஸில் இன்று சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

திருப்பால பந்தல் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் இரண்டு வயது மகன் திருமூர்த்தி. ஞாயிற்றுக்கிழமை வீட்டில் விளையாடி கொண்டு இருந்த திருமூர்த்தி திடீரென மாயமாகி உள்ளார். இந்நிலையில் ஸ்பீக்கர் பாக்ஸில் இருந்து சரளமாக மீட்கப்பட்டுள்ளார்

 

Right Menu Icon