--- --:--:-- --

அ.தி.மு.க-தான் பிரதான எதிர்க்கட்சி – உதயநிதி ஸ்டாலின்

9

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆங்கில நாளுக்கு அளித்த பேட்டியில், “வரும் தேர்தலில் தி.மு.க-வின் பலம் வாய்ந்த போட்டியாளராக யார் இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்” என்ற கேள்விக்கு, “இப்போது எந்தவொரு வலுவான எதிர்க்கட்சியும் இருப்பதாகத் தெரியவில்லை.

 

இருப்பினும், வரலாற்று ரீதியாக அ.தி.மு.க-தான் பிரதான எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. தற்போது அக்கட்சி பலவீனமடைந்த நிலையில் இருந்தாலும்கூட அதனையே தமிழ்நாட்டின் முதன்மையான எதிர்க்கட்சியாகப் பார்க்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Right Menu Icon