--- --:--:-- --

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிடுவது பிழை – ப. சிதம்பரம்

10

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், “மொத்த கடன் என்பது சரியான அளவை அல்ல. மொத்த உற்பத்தியில் மொத்தக் கடன் எத்தனை விழுக்காடு என்பதே பொருத்தமான அளவை. தமிழ்நாட்டில் இந்த அளவை 2021 – 22 முதல் 2025 -26 வரை ஸ்திரமாக ஒரே நிலையில் இருந்து வருகிறது.

 

நிதி மேலாண்மையை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்பது ஏற்புடையது. ஆனால், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது என்பது பிழை” என்று கூறினார்.

Right Menu Icon