--- --:--:-- --

மாநாடு பணிகளை 2 மணி நேரம் ஆய்வு செய்த விஜய்..!

2

மிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கான பணிகளை கட்சி தலைவர் விஜய் இரண்டு மணி நேரம் ஆய்வு செய்தார். மாநாட்டை ஒட்டி பல்வேறு ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைத்திருந்த விஜய், மாநாடு நடைபெறும் இடத்திற்கும், ஒரு நாள் முன்னதாகவே சென்று, ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

 

அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்த நிலையில், 2 மணி நேரமாக மாநாட்டு திடலை சுற்றிப் பார்த்ததுடன், அனைத்து ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார்.

Right Menu Icon