--- --:--:-- --

இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற பொழுது நடந்த விபத்து..!

7

சேலத்தில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற மூன்று பேர் உயிரிழந்தனர்.

 

திப்பம்பட்டியைச் சேர்ந்த அவரது மகன் சுதா மற்றும் பேரன் விஷ்ணு ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் மல்லூரில் உள்ள வாகனங்களுக்கும் இடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

 

வாகனம் இருக்கும் இடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது நெடுஞ்சாலை நடுவே சாலையை கடக்க முயன்ற பொழுது எதிரே அதிவேகமாக வந்த லாரி மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

Right Menu Icon