--- --:--:-- --

115 ஆண்டுகள் பழமையான ஆலமரம் கொசஸ்தலை ஆற்றின் கரையில் நடப்பட்டது

11

சென்னை, கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 115 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேரோடு பெயர்த்து எடுக்கப்பட்டு கொசஸ்தலை ஆற்றின் கரையில் நடப்பட்டது.

 

திருவள்ளூர் மாவட்டம் என ஜனபஞ்சரத்திலுள்ள சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக சாலையின் ஓரமாக இருக்கும் 115 ஆண்டுகள் பழமையான ஆலமரம் அகற்றப்படும் என தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்தது.

 

ஆனால் பொதுமக்களின் கோரிக்கையால் ஆலமரத்தை வேரோடு எடுத்து கொசத்தலை ஆற்றுப்பகுதியில் நடும் பணிகள் நடைபெற்றன. 40 அடி உயர ஆலமரத்தை 20 அடியாக குறைத்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் அரம் என்பவரும் ஜேசிபி உதவியுடன் மரம் நடும் பணிகளை வெற்றிகரமாக நிகழ்த்தினார்.

Leave a Reply

Right Menu Icon