அந்த நடிகர் போதையில் தப்பா நடந்துக்கிட்டாரு- நடிகை வின்சி!
பிரபல மலையாள நடிகை வின்சி அலோசியஸ், மலையாள முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடமும், மற்றொரு நடிகையிடமும் அத்துமீறி நடந்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
படத்தில் இருந்து விலக நினைத்த போது, டைரக்டரும், தயாரிப்பாளரும் மன்னிப்பு கேட்டதால், வேறு வழியின்றி அப்படத்தில் நடித்ததாக தெரிவித்தார். வின்சி அலோஷியஸ் ஜன கண மன, சவுதி வெள்ளக்கா போன்ற படங்களில் நடித்துள்ளார். அந்த நடிகர் யாராக இருக்கும்?





