--- --:--:-- --

டெஸ்ட்: 3வது நாள் போட்டி தொடங்குவது தாமதம்..!

3

ந்தியா, வங்கதேசம் இடையேயான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆவது நாள் ஆட்டம் தொடங்குவது தாமதமாகியுள்ளது. இப்போட்டி நடைபெறும் கான்பூரில் பெய்த மழையால் முதல் நாள் ஆட்டமும், 2ஆவது நாள் ஆட்டமும் பாதிக்கப்பட்டது.

 

இன்று மழை பெய்யாத போதிலும் காலை 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்கவில்லை. 10 மணிக்கு மையானத்தில் கள ஆய்வு நடக்கவுள்ளது. அதன்பிறகே போட்டி தொடங்கும் நேரம் தீர்மானிக்கப்பட உள்ளது.

Right Menu Icon