--- --:--:-- --

அப்பாவின் திருட்டுக்கு பத்து வயது மகள் பலி..!

10

புதுக்கோட்டை அருகே குடும்பத்துடன் திருட வந்தவர்களை தாக்கியதில் 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், புதுக்கோட்டைய அருகே பித்தளை பொருட்களை விருத்தாச்சலத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவர் தனது குடும்பத்தினருடன் திருடிக் கொண்டு ஆட்டோவில் தப்பி சென்றார்.

 

அப்பொழுது விரட்டி சென்ற இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதில் நாராயணசாமியின் 10 வயது மகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தற்பொழுது சிறுமி இறந்து விட்டதால் இளைஞர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Right Menu Icon