தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்..!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.





