--- --:--:-- --

தமிழக அரசு 60 நாட்களில் 11.78 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் – இ.பி.எஸ்-க்கு அமைச்சர் சக்கரபாணி பதில்

4

நெல் கொள்முதல் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனத்துக்கு பதில் அளித்த உனவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, “நடப்பாண்டு குறுவை பருவத்தில் நேற்று வரை (அக்டோபர் 30) 11.78 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

 

உண்மை இவ்வாறு இருக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறான தகவலைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்” என்று கூறினார்.

Right Menu Icon