--- --:--:-- --

நளினி உள்ளிட்ட ஆறு பேர் விடுதலைக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு..!

4

ளினி உள்ளிட்ட ஆறு பேர் விடுதலைக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடியவர்களுக்கு மனிதநேயத்தின் அடிப்படையில் கிடைத்துள்ள விடுதலை இரண்டாவது வெற்றி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டதும் ஏழு பேர் விடுதலையில் முதற்கட்ட வெற்றி என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மக்களாட்சி கோட்பாட்டிற்கு வரலாற்று சிறப்புமிக்கதாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon