டயரில் கால் வைத்து படியில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்..!
சென்னை பிராட்வேயிலிருந்து பூந்தமல்லி செல்லக்கூடிய தடம் எண் 53 பேருந்தில் கல்லூரி மாணவர்கள் டயரில் கால் வைத்து படியில் தொங்கிய படியும் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





