--- --:--:-- --

எஸ்.ஐ.ஆர். தொடர்பாக தமிழக பாஜக இன்று ஆலோசனை..!

10

எஸ்.ஐ.ஆர். தொடர்பான தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 9 மணிக்கு சென்னை கமலாலயத்தில் நடைபெறுகிறது.

 

பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், தேதிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.

Right Menu Icon