வீராங்கனையின் தலையை துண்டித்து கொலை செய்த தாலிபன்கள்..!
ஆப்கானிஸ்தானில் வாலிபால் வீராங்கனையின் தலையை கொன்று தாலிபன்கள் கொலை செய்துள்ளனர். ஆப்கனிஸ்தான் தேசிய வாலிபால் ஜூனியர் இந்தியாவின் ஹாக்கி வீரர் இளம் வீராங்கனை விளையாடி வந்தார்.
காபூல் முனிசிபாலிட்டி வாலிபால் அணிக்காக விளையாடி வந்தார். சில நாட்களுக்கு முன் கழுத்து அறுபட்ட நிலையில் அவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடத்தி சென்ற தாலிபன்கள் அவரின் கழுத்தைத் துண்டித்து கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடிக்கும் பொழுது பல விளையாட்டு வீராங்கனைகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். ஆனால் ஆப்கானிஸ்தான் வாலிபால் வீராங்கனைகளுக்கு அங்கிருந்து தப்பிச் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அந்த நாட்டில் பல விளையாட்டு வீராங்கனைகள் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.






