--- --:--:-- --

திடீரென பூமிக்குள் உள் வாங்கிய சாலை..!

4

த்திர பிரதேச மாநிலம் சகாரன்பூரில் ஓர் ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட சாலையில் திடீரென 20 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த பொழுது சாலையில் நின்று கொண்டிருந்த கவுன்சிலர் உட்பட ஆறு பேர் திடீரென ஏற்பட்ட குழிக்குள் விழுந்தனர்.

 

இங்குள்ள சாக்கடை கால்வாய் மற்றும் தண்ணீர் குழாய்களில் ஏற்பட்ட குழி காரணமாக சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அலட்சியமாக சாலை அமைக்கப்பட்டு இருப்பது குறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Right Menu Icon