போதையில் கார் கண்ணாடியை உடைத்த கவுன்சிலரின் கணவருக்கு போலீசார் வலை..!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி 15-வது வார்டு திமுக கவுன்சிலர் வைதேகி கணவர் குமாரண்டி குடிபோதையில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்துள்ளார்.
இது குறித்து காரின் உரிமையாளரான பிரவீன் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.





