--- --:--:-- --

திடீரென ரயிலின் மேற்கூரையில் படுத்துக் கொண்ட நபர்..!

8

தாம்பரத்தில் இருந்து சென்ற மின்சாரா ரயிலின் மேற்கூறையின் மீது ஏறிய மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கீழே இறங்க மறுத்ததால் காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டது.

 

ரயிலின் மேற்கூறையிலே படுத்துக்கொண்டதால் அந்த நபர் காயமின்றி உயிர் தப்பினார். தெலுங்கு மொழிழியில் பேசுவதால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கூறினர்.

 

Right Menu Icon