திடீரென விவசாய நிலத்தில் கேட்ட பயங்கர சப்தம்..!
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விவசாய நிலத்தில் பயிற்சி விமானம் ஒன்று தரை இறங்கியது. கர்நாடகா மாநிலம் திறந்தவெளி விவசாய நிலத்தில் பயிற்சி விமானம் தரை இயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த பயிற்சி விமானி உட்பட இருவர் காயம் அடைந்தனர்.





