--- --:--:-- --

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் அடுத்தடுத்து உயிரிழப்பு..!

10

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தாயும் குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கே வி குப்பம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

 

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேஸ்வரியும் அவரது குழந்தையும் உடல் நலக்குறைவு காரணமாக அடுத்தடுத்து இறந்தனர்.

 

இதற்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையான சிகிச்சை அளிக்காதது தான் காரணம் என குற்றம் சாட்டிய மகேஸ்வரியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Right Menu Icon