பள்ளியில் வேலை செய்யும் மாணவர்கள்..!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கீழடி தொட்டியிலிருந்து பள்ளிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் கொண்டு செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் கழிவறைக்கு தண்ணீர் எடுத்துச் சென்று கழிவறைகளை சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ள இந்த வீடியோ பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.





