--- --:--:-- --

கெத்து காட்ட நினைத்து ஜீப்பில் இருந்து விழுந்த மாணவர்கள்..!

10

ல பேர் கெத்து காட்டவேண்டும் என நினைத்து செய்யும் செயல் இறுதியில் இது தேவையா என மற்றவர்கள் கலாய்க்கும் விதமாகும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் நண்பர்கள் சிலர் கும்பலாக பாட்டை அதிக சத்தத்தில் வைத்துக்கொண்டு மைதானம் ஒன்றில் கெத்து என நினைத்து உலா வருகின்றனர்.

 

இரண்டு மூன்று முறை மைதானத்தின் நடுவில் ஜீப்பில் மட்டும் விழுகின்றனர். மீண்டும் வட்டமிடுவோம் என நினைத்து ஜீப்பை வளைத்த போது கட்டுப்பாட்டை இழந்து உள்ளே இருந்தவர்கள் கீழே விழுந்துவிட ஜீப் அவர்கள் மீது கவிழ்ந்து விட்டது. விபத்தில் காயம் அடைந்த மாணவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon