கல்லூரி வாசலில் மோதி கொண்ட மாணவர்கள்..!
திருச்சியில் கல்லூரி வாசலில் மாணவர்கள் மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சத்திரம் பேருந்து நிலையம் அருகே பழமை வாய்ந்த சென் ஜோசப் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கல்லூரி வாசலில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





