இனி ரயிலில் Luggage கொண்டு செல்ல கடும் விதிகள்!
ரயில் பயணத்தின் பெரும் சிக்கலே, மிகப்பெரிய Luggage முட்டைகள் தான். இதைத் தீர்க்க, இந்திய ரயில்வே, விமான பயணங்கள் போல Luggage எடை சரிபார்ப்பு பிறகே, பயணிகளை ரயிலில் அனுமதிக்க திட்டமிட்டு வருகிறது.
இந்த முறை பிரயாக்ராஜ் டிவிஷனில் சோதனை செய்யப்படவுள்ள நிலையில், குறிப்பிட்ட எடைக்கு மேலே Luggage எடுத்து சென்றால், அபராதம் விதிக்கவும் பரிசீலிக்கப்படுகிறது.





