--- --:--:-- --

ஏடிஎம்மில் தெரு நாய்கள்.. அச்சத்தில் மக்கள்..!

8.1

சிவகங்கையில் நாய்கள் வசிப்படமாக மாறியுள்ளது ஏடிஎம் மையம். நாய் உள்ளதால் பொதுமக்கள் அதற்கு அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அருகே உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் அருகே தற்பொழுது ஏடிஎம்மா? நாய்களின் கூடாரமா? என கேட்கும் அளவிற்கு அவல நிலை உருவாகியுள்ளது.

 

குறிப்பாக மற்ற கருவூலம் அருகே உள்ள இந்த ஏடிஎம்மில் வியாதிகள் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. தற்பொழுது இதனை சம்பந்தப்பட்ட நிர்வாகம் மற்றும் வங்கி தரப்பினர் கவனத்திற்கு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon