--- --:--:-- --

கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை..!

2

பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரியில் நாளை மாநில உரிமை ஆணைய விசாரணை குழு விசாரணை நடத்துகிறது. பாலியல் புகாரில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஆதிபத்மன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கலாஷேத்ரா பேராசிரியர்கள் சிலர் மீது முன்னாள், இந்நாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்

 

Right Menu Icon