--- --:--:-- --

செவிலியர் கல்லூரியில் செவிலியர்களின் மாநில மாநாடு..!

1

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தில் உள்ள எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரியில் உலகமயமாக்குதல், செவிலியர்களின் முக்கிய பங்கு, சவால்கள் மற்றும் சிக்கல்கள் பற்றிய செவிலியர்களின் மாநில மாநாடு நடைபெற்றது.

 

இது செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துணை இயக்குனர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் செவிலியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Right Menu Icon