--- --:--:-- --

ஸ்டாலின் தியாகியைப் போல பேசுகிறார் – தமிழிசை சவுந்தரராஜன் காட்டம்

9

பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “எப்போதும் அழுத்தத்தில் இருப்பது போலவும், தியாகியைப் போலவும் முதல்வர் பேசிக்கொண்டிருக்கிறார்.

 

பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதாகக் கூறும் முதல்வர் ஸ்டாலின் பன்முகத்தன்மையைக் கொண்டாடவில்லை” என்று காட்டமாக விமர்சித்தார்.

Right Menu Icon