--- --:--:-- --

உங்கள் படிப்புக்காக ஸ்டாலின் ரூ.1,000 வழங்குகிறார் – பொன்முடி

10

தி.மு.க முன்னாள் அமைச்சா் க.பொன்முடி: “அந்தக் காலத்தில் படிக்க பணம் வேண்டும் என்றால் நாங்கள் ஹாஸ்டலில் இருந்து போன் பண்ணி கேட்டு, அப்புறம் அப்பா அம்மா கிட்ட நகை வாங்கி அடமானம் வச்சி பணம் அனுப்புவாரு.. ஆனால், இப்ப உங்கள் படிப்புக்காக முதல்வர் ஸ்டாலின் மாதம் ரூ.1,000 வழங்குகிறார்” என்று கூறினார்.

Right Menu Icon