--- --:--:-- --

அமலாக்கத் துறையை தாக்கிப் பேசிய ஸ்டாலின்..!

2

வ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பது அவசியம் என முதலமைச்சர் கூட்டத்தில் பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திற்கு முன்பும் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார்.

 

எதிர்க்கட்சிகள் இடையே பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டம் அவசியம் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பின் அவசியம் என கூட்டத்தில் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon