--- --:--:-- --

இலங்கை கடற்படையினரால் காரைக்கால் மீனவர்கள் 10 பேர் கைது

7

ச்சத்தீவு அருகே மீன்பிடித்த காரைக்கால் மீனவர்கள் 10 பேரை ஒரு விசைப்படகுடன் சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள், அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

 

காரைக்கால் மீனவர்கள் நீண்ட நாட்கள் கடலில் தங்கி மீன்பிடிப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Right Menu Icon