--- --:--:-- --

உலகக்கோப்பை தொடர் தோல்வியால் இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு..!

2

தொடர் தோல்வி எதிரொலியாக இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டது. உலகக்கோப்பை போட்டியில் தொடர் தோல்வியை அடுத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.

 

Right Menu Icon