--- --:--:-- --

பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்களுக்கும் கொரோனா பரவும்..!

6

பூஸ்டர் டோஸ் எழுதியவர்களுக்கும் தொற்று பரவும் என மருத்துவர்கள் கூறியுள்ளார். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த பரிசோதனையும் செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

பூஸ்டர் டோஸ் எழுதியவர்களுக்கும் கொரொனா தொற்று பரவும் எனவும் ஆனால் அவர்களுக்கு பாதிப்பு குறைவாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon