--- --:--:-- --

ஷில்பா ஷெட்டியின் மகள் செய்த வீடியோ வைரல்..!

7

டிகை ஷில்பா ஷெட்டி திரைப்படங்கள் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பாளர் நடன ஆசிரியர் எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். 45 வயது கடந்த பின்னும் இன்றும் இளமையாக தோற்றத்துடன் காணப்படும் அவர் அனைவரது புருவத்தையும் உயர வைக்கிறார்.

 

ஷில்பாவை அவரது 2 வயது குழந்தையின் குறும்புகள் மேலும் உற்சாகம் கொள்ள வைக்கிறது. சமீபத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர் தனது இரண்டு வயது மகள் ஒரு காகத்தின் மீது பரிதாபம் கொண்டு இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

 

இந்த வீடியோவில் அவரது தோட்டத்தில் பறக்க முடியாமல் இருந்த காகத்தின் நிலையை எடுத்துச் சொன்னதும் புரிந்துக் கொண்ட குழந்தை உடனடியாக இருகை கூப்பி கடவுளிடம் வேண்டிக் கொள்வது அனைவரையும் கவர்ந்துள்ளது.

 

Right Menu Icon