--- --:--:-- --

அ.தி.மு.க.வில் சிலர் என்னைத் திட்டிக்கொண்டு உள்ளனர்: அண்ணாமலை

7

சும்பொன்னில் ஓ. பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஒருங்கிணைந்ததற்கு நான் காரணம் இல்லை. அ.தி.மு.க.வில் சிலர் என்னைத் திட்டிக்கொண்டு உள்ளனர். யூ-டியூப்களுக்கு (YouTube) பதில் சொல்ல முடியாது.

Right Menu Icon