--- --:--:-- --

காயங்களால் கார் பந்தயத்திலிருந்து விலகும் எண்ணம் தோன்றியது இல்லை – அஜித் குமார்

6

னியார் ஊடகத்திற்கு நடிகர் அஜித்குமார் பேட்டி: “சினிமா துறைக்கு வந்த பின், எனக்கு இதுவரை 29 அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கார் பந்தயத்தில் பலருக்கும் விபத்து ஏற்பட்டுள்ளது.

 

நான் நடிகர் என்பதால் அது பொதுவெளியில் பெரிதாக பேசப்படுகிறது. காயங்களால் பந்தயத்திலிருந்து விலக வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது இல்லை, காயங்கள் போட்டியை தவறவிடும் அளவுக்கு மோசமாக இருந்ததில்லை” என்று கூறியுள்ளார்.

Right Menu Icon