--- --:--:-- --

சிம்புவின் 37ஆவது பிறந்த நாள் , கேக் வெட்டி கொண்டாட்டம்

9

நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று பன்முகத் திறமை கொண்ட சிம்பு தனது 37வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இந்த நிலையில் தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடிகர் சிம்பு உற்சாகமாக கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

Leave a Reply

Right Menu Icon